Tuesday, February 8, 2011

பாசாங்கு



ஏற்கனவே நான் எழுதி, யாருக்கும் புரியாமல் போன 'இயல்பு' பகுதியோட ரீமேக்.


பாசாங்கு - நடிப்பு. போலித்தனம். இயல்பற்ற நிலை.

பாசாங்கு ஏன் தேவைப்படுகிறது?

நம்முடைய உணர்வுகள் (Emotion) எப்பொழுதும் அதே போல் வெளிப்படுத்த முடிவதில்லை. கொஞ்சம் அதிகப்படியாகவோ அல்லது கொஞசம் குறைவாகவோ, பாசாங்கோடுதான் வெளிப்படுத்த முடிகிறது. இது இயல்பு (Nature).

நம்மைச் சுற்றியுள்ள நபர்களுக்காகவும், சில சூழ்நிலைகளுக்காகவும், நம்முடைய இயல்பான நிலையை மீறி பாசாங்காக செயல்பட வேண்டியிருக்குது.

உதாரணத்திற்கு.. 

1.நிஜமாலும் உணர முடியாத பிறருடைய சோகங்களுக்கு, பாசாங்காய் வேதனைப் படுதல்.

2. நம்மால் அனுபவிக்க முடியாத பிறருடைய சந்தோஷங்களுக்கு, போலியாய் புன்னகை செய்தல்.
3. ‘பிறர் என்ன நினைப்பார்களோ’, என்று நினைத்து செய்யும் ஒவ்வொரு செயல்களிலும்.

4. ‘நான் இப்படித்தான்’, என்று நிரூபிக்கும் பொருட்டு செய்யும் செயல்கள்.

விருப்பமில்லாதவைகளில் பாசாங்காய் இருக்க முடியாது.

விருப்பமில்லாத சூழ்நிலையிலும் சிலருடைய பாசாங்குகள் இயல்பாய் வெளிப்படுவதைக் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். அவர்கள் எப்பொழுதுதான் இயல்பாய் இருப்பார்கள். ஒருவேளை நான்தான், தப்பாய் பாசாங்கு என்று கற்பிதம் செய்துகொள்கிறோனோ?

சிலசமயம் சிலருடைய அதிகப்படியான பாசாங்குகள், போலியாய் படும். அப்போதெல்லாம் கவனிக்கும் போது என்னுடைய போலித்தனங்கள் 'வெட்ட வெளிச்சமாய்' தெரிகிறது.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியவுடன், கொஞ்சம் கொஞ்சமாய் தளும்புவது ( சிறு அலைகள் ), சுற்றியுள்ளவர்களின் போலித்தனங்கள் சலனங்களாய் எனக்குள் தளும்புகின்றன.

இல்லை. என்னுள் எந்த போலித்தனமும் இல்லை என்று எண்ணும் போதுதான் பாசாங்குகள் அதிகப்படியாய் வெளிப்படுகின்றன.

என்னை வரையறுக்கும் சமன்பாடுகள்தான், பாசாங்கு வட்டத்திற்குள் தள்ளிவிடுகின்றன.

இயல்பாக இருக்கிறேன் என்ற எண்ணத்தை உதறும்போதே, வட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிகிறது.

இயல்பற்ற நிலையை ஏற்கும்போதெல்லாம் பாசாங்குகளும் மறைகின்றன.

24 comments:

Dhayalan said...

இதுதான் கட்டுரையா ??????????????????????????????????

Shalini(Me The First) said...

hi dinesh!

அனு said...

hi shalini!

Shalini(Me The First) said...

hi anu! ena start panalama?

அனு said...

mmm.. start music!!

Shalini(Me The First) said...

aana kada ownera kanumae?

அனு said...

மனைவிக்கு சர்ப்ரைஸ் பரிசு வாங்கி வைத்து விட்டு ஒன்றும் அறியாதது போல் நேஷனல் ஜியோக்ராஃபிக் பார்க்கும் கணவனின் பாசாங்கு, எந்த வகையில் சேர்த்தி..

அனு said...

கடை ஓனர் என்னைக்கு இருந்தார்?? இன்னைக்கு இருக்க.. :)

அனு said...

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை பயமுறுத்த, இல்லாத பூச்சாண்டியை இருப்பதாக சொல்லி பயமுறுத்தும் அன்னையின் பாசாங்கு??

Shalini(Me The First) said...

அத விடுங்க அனு, பின்னூட்டம் போட்டா கண்ணு தெரியாத மாதிரி பதிலே போடாம சமாளிக்கிறது எந்த வகைன்னு கேளுங்க

அனு said...

யாருக்குமே புரியாத மாதிரி பதிவு போட்டுட்டு, பின்நவீனத்துவம்னு சொல்லி சமாளிக்குற அதே வகை தான்.. :P

Shalini(Me The First) said...

டீல்க்கு ஓக்கே சொல்லீட்டு எதுக்குன்னு கேக்குறது எந்த வகைன்னு கேளுங்க

அனு said...

//டீல்க்கு ஓக்கே சொல்லீட்டு எதுக்குன்னு கேக்குறது எந்த வகைன்னு கேளுங்க//

Question passed to kadai owner!!

இப்படிக்கு,
என்ன டீலுன்னே தெரியாம தோராயமா கமெண்ட் போடுவோர் சங்கம்..

அனு said...
This comment has been removed by the author.
Shalini(Me The First) said...

me e copy kettan anu

Shalini(Me The First) said...

Anu ena game ithu coment pottutu erase panrathu apram blog owner ala porar

அனு said...

//me e copy kettan anu//

oh.. ok ok..

//Anu ena game ithu coment pottutu erase panrathu apram blog owner ala porar//

adhaan buzzla pottutenennu inga delete pannitten :)

Shalini(Me The First) said...

oh ok ok !
ok bye
me going to sleep!

அனு said...

ok.. bye.. GN.. SD...

Dinesh said...

@ அனு & Shalini

1. பாவம்.. யாரோ கடை ஓனரை கிண்டல் அடிக்கிறாங்க !!

(தெரிஞ்சுகிட்டே தெரியாத மாதிரி காட்டுகிற பாசாங்கு.. இது வேண்டாம் )

2. Face book & orkut ல chatting பண்ணாம இங்கு வந்து Blog புனிதத்தை கெடுக்கும் comments க்கு Moderate பண்ணனும் .
( இது 'நான் இப்படித்தான்' என்கிற பாசாங்கு .. இதுவும் வேண்டாம்)

3. ஹி.. ஹி.. (இது தான் இயல்பு, இதுதான் கரெக்ட்டு )

Shalini(Me The First) said...

தினெஷ்!
சும்மாவே எக்ஸாம் பேப்பர்ல சூஸ் தி பெஸ்ட்க்கு மீ இங்கி பிங்கி போட்டுதான் ஆன்ஸர் பண்ணுவன் இதுல நீங்க இப்புடி சொன்னா, நோ சான்ஸ் எனக்கு புரியாது
ஸோ தெளிவா சொல்லுங்க இந்த க்ரெளண்ட்ல விளாடலாமா? வேண்டாமா?

அனு said...

@ஷாலினி
நானும் அதே டவுட்ல தான் இருக்கேன்.. நீங்க buzzல வாங்க..

Dinesh said...

@ஷாலினி

விளையாடுவதற்குதான் க்ரெளண்டுங்க..

நிறைய comments பார்ப்பதற்கு பெருமையாத்தான் இருக்குங்க ..

Shalini(Me The First) said...

தேங்க்ஸ் தினேஷ்!